Tennis 
விளையாட்டு

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர்

அதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார், 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Manigandan Raja

ஓபன் டென்னிஸ் தொடர் :

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

அதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார், 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.