நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் சுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அறிவிப்பு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இடம் பெற வாய்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடைசி 2 போட்டிகளுக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கில், ராகுலுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.