சிரேயாஸ் ஐயர் 
விளையாட்டு

வெளிநாட்டு மைதானங்களில் உள்ள சூழ்நிலை சவால்கள்

இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - சிரேயாஸ் ஐயர்

Manigandan Raja

வெளிநாட்டு மைதானங்களில் உள்ள சூழ்நிலை சவால்கள் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - சிரேயாஸ் ஐயர்

வெளிநாட்டு மைதானங்களில் உள்ள சூழ்நிலை சவால்களை சமாளித்து இந்திய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது என நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் சிரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்தார்.

இந்திய வீரர்கள்

மீதமுள்ள இரண்டு போட்டிகளும் இந்திய வீரர்கள் இதேபோன்று ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.