ஜொலிக்கும் சிறிய அணிகள் :
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் நட்சத்திர அணிகளை சிறிய அணிகள் திணறடித்து மரண பயத்தை காட்டுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது...!
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை எதிர்த்து விளையாடிய சிறிய அணிகள், எளிதில் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை களத்தில் நின்று போராடின.