திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சஞ்சு சாம்சனை கலாய்த்த இந்திய அணி கேப்டன் சூர்ய குமாரின் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரம் சென்றனர்.
அப்போது விமான நிலையத்தில் வழி விடுங்க.. சேட்டன தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று சென்ற வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.