Ind team 
விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20, ODI தொடர்

இந்திய மகளிர் அணி அறிவிப்பு

Manigandan Raja

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தொடர்களிலுமே ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக செயல்படுகிறார்.

  1. ஹர்மன்பிரீத்
  2. ஸ்மிருதி
  3. கமலினி
  4. வைஷ்ணவி
  5. ஷஃபாலி
  6. ரேணுகா
  7. ஸ்ரீ சரணி
  8. க்ராந்தி
  9. சினே ராணா
  10. தீப்தி, ரிச்சா
  11. அமன்ஜோத்
  12. ஜெமிமா

உள்ளிட்டோர் இரு அணிகளிலும் உள்ளனர்.