Pak 1 
விளையாட்டு

டி20 உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப்போட்டி

பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி இலங்கையில் மட்டுமே நடைபெறுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Manigandan Raja

அரையிறுதி, இறுதிப்போட்டி :

டி20 உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், டிக்கெட் கட்டணம் பார்வையாளர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி இலங்கையில் மட்டுமே நடைபெறுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.