news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' தொடர்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' தொடர்

'The Hundred'

10

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Players

'தி ஹன்ட்ரட்' தொடர் :

THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என வெளியான செய்திகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், The Hundred தொடர் அனைத்து வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும், வீரர்கள் தேசத்தின் அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Link
கால்பந்து அடித்ததில் சுருண்டு விழுந்த கடற்பறவை

கால்பந்து அடித்ததில் சுருண்டு விழுந்த கடற்பறவை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
52 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved