கொச்சியில் நடைபெற்ற 5-வது மகளிர் பிரீமியர் லீக் ஏலம் ரூ.1.10 கோடிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் சோபி ஏலம்
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற 5-வது மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோலினக்ஸ்-ஐ உ.பி.வாரியர்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
மேலும், இந்தியாவின் சினே ரானா, சுஷ்மா வர்மா, ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோரை தலா 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் இந்தியாவின் கிரண் நவ்கிரேவை 75 லட்சத்துக்கும், குஜராத் ஜெயண்ட்ஸ் குணாளன் கமலினியை 40 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்துள்ளன.