வைபவ் சூர்யவன்ஷி. 
விளையாட்டு

பீகார் அணியின் கேப்டனானார் வைபவ் சூர்யவன்ஷி

இளம் வயதில் வைபவுக்கு கேப்டன் பொறுப்பு சீனியர் அணியை வழிநடத்தும் இளம் வீரர் வைபவ்

Manigandan Raja

பீகார் அணியின் கேப்டனானார் வைபவ் சூர்யவன்ஷி இளம் வயதில் வைபவுக்கு கேப்டன் பொறுப்பு சீனியர் அணியை வழிநடத்தும் இளம் வீரர் வைபவ்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் பீகார் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வைபவ்

ஏற்கெனவே இளம் வயதிலேயே ஐ.பி.எல். மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, தற்போது மாநிலத்தின் சீனியர் அணியை வழிநடத்தும் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.