இந்திய அணி 
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வி

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை(244 ரன்கள் வித்தியாசம்) சந்தித்தது இந்திய அணி

Manigandan Raja

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது இரண்டாவது மிகப்பெரிய தோல்வியை(244 ரன்கள் வித்தியாசம்) சந்தித்தது இந்திய அணி

நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ODI-ல் 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்; முன்னதாக 2000ம் ஆண்டு இலங்கை அணி உடனான போட்டியில் 245 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்தது இந்தியா