விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் சாதனை

ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை

Manigandan Raja

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக, 116 பந்துகளில் 202 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், இந்திய கேப்டன் சுப்மன் கில் 117 பந்துகளில் அடித்த அதிவேக இரட்டை சதம் சாதனையையும் முறியடித்தார்.