Indian cricket team  
விளையாட்டு

இந்திய அணிக்காக விளையாடுவது எளிதான காரியம் இல்லை

இளம் வீரர் சஞ்சு சாம்சன் கருத்து

Manigandan Raja

பிறர் சொல்வது தவறு என்று நிரூபிக்கும் மனநிலையில் கிரிக்கெட்டை விளையாடுவதில்லை என்று இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் கூறினார்.

Sanju samson

இந்திய அணிக்காக விளையாடுவது எளிதான காரியம் இல்லை என்றும். அதில் நிறைய சலசலப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.