1.5 லட்சம் பேர் வேலை இழப்பு!
தவெக ஆட்சியில் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். எதையும் திட்டமிடாமல் செயல்படுகின்ற அரசு தவெக அரசு
எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்கொள்முதல் செய்வதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது