பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தை விட பட்டாகத்திகள் சத்தமே அதிகம் கேட்குமளவுக்கு கேடுகெட்ட ஆட்சி தீபாவளி தினமான நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
CM ஆய்வுக்கு சிறைக்கு போனால் கைதிகள் தப்பிக்கின்றனர்; காவல் நிலையத்திற்கு போனால் காவலர் கொ*லயாகின்றனர்