தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழாவின் 2 ஆம் கட்ட நிகழ்ச்சி 18-ஆம் தேதியும், 3 ஆம் கட்ட நிகழ்ச்சி 27-ஆம் தேதியும் நடைபெறுகிறது..நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் விஜய் பாராட்டு சான்று, ஊக்கத்தொகை வழங்க உள்ளார்..அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன், இந்தியா கடும் கண்டனம்