நாளை டெல்லி செல்லும் முதல்வர் விஜய், தமிழகத்திற்கு எதிராக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசி வருவதை காங்கிரஸ் தலைவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் தர வேண்டும்; சோனியா, ராகுலிடம் வலியுறுத்த வேண்டும்