EPS 
தமிழ்நாடு

வார்த்தைக்கு வார்த்தை தவெகவை அட்டாக் மோடில் பேசிய EPS!

தவெக ஆட்சியின் ஆறு மாத கால ஆட்சி தமிழ்நாட்டின் துயரமான ஆட்சி என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டு

Manigandan Raja

தவெக ஆட்சி, துயரமான ஆட்சி

தவெக ஆட்சியின் ஆறு மாத கால ஆட்சி தமிழ்நாட்டின் துயரமான ஆட்சி என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டு

போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போன கும்பகர்ண ஆட்சி என்றும் சாடல்