மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அனுமதி தேவையில்லை. மேகதாது அணையால் தமிழகத்திற்கு தான் அதிக நன்மைகள் கிடைக்கும்
தமிழகத்திற்கு 177 TMC நீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பதில்