தமிழக அரசு 
தமிழ்நாடு

நாளை இரவுக்குள் தமிழக அரசு எச்சரிக்கை..

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

Manigandan Raja

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தல்

மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படாது -மீன்வளத்துறை