Camera 
டெக்னாலஜி

புகைப்பட விரும்பிகளுக்காக குறைந்த விலையில் சிறிய ரக கேமராக்கள்

24.1 MEGA PIXEL கொண்ட Canon EOS R100 ரக கேமரா 41 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், Sony ZV-1F ரக கேமரா 46 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் அமேசான் ஆப்-ல் கிடைக்கிறது.

Manigandan Raja

குறைந்த விலையில் சிறிய ரக கேமராக்கள் : 

புகைப்பட விரும்பிகளுக்காக அமேசான் நிறுவனம் குறைந்த விலையில் அதிக பிக்சல் கொண்ட சிறிய ரக கேமராக்களை விற்பனை செய்து வருகிறது. 20 MEGA PIXEL கொண்ட Kodak PIXPRO AZ405 ரக கேமரா 30 ஆயிரம் ரூபாய்க்கும், 24.1 MEGA PIXEL கொண்ட Canon EOS R100 ரக கேமரா 41 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், Sony ZV-1F ரக கேமரா 46 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் அமேசான் ஆப்-ல் கிடைக்கிறது.