Jio 
டெக்னாலஜி

ரூ.35,100 மதிப்புள்ள இலவச Google AI Pro சலுகை நிறுத்தம்

இனி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை இல்லை

Manigandan Raja

ரூ.35,100 மதிப்புள்ள இலவச கூகுள் AI Pro சலுகை நிறுத்தம் இனி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை இல்லை

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த 18 மாத இலவச கூகுள் ஏஐ ப்ரோ சந்தா சலுகையைத் திடீரென நிறுத்தியுள்ளது.

Google AI Pro

குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் இந்தச் சலுகையைப் பெற்று வந்த நிலையில், இனி புதிதாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச வசதி கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.