ஜியோ 
டெக்னாலஜி

ஜியோவில் ரூ.649-க்கு ஜியோ போஸ்ட்பெய்டு திட்டம் அறிமுகம்

ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கல்

Manigandan Raja

ஜியோவில் ரூ.649-க்கு ஜியோ போஸ்ட்பெய்டு திட்டம் அறிமுகம்
ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கல்

ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 649 ரூபாய்க்கு மாதாந்திர போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார்

இந்தத் திட்டத்தில் அளவற்ற குரல் அழைப்புகள், இணையப் பயன்பாடு மற்றும் இலவச எஸ்எம்எஸ் வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களைக் கண்டுகளிக்க ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.