Lava Virat V1 5G 
டெக்னாலஜி

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள்

இரு மாடல்களும் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13 MP AI Dual கேமராக்கள், 4G மாடல் 5000mAh பேட்டரி உடன் விற்பனைக்கு வருகின்றன.

Manigandan Raja

பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி அறிமுகம் 

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி LAVA நிறுவனம் அறிமுகம் செய்கிறது.இரு மாடல்களும் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13 MP AI Dual கேமராக்கள், 4G மாடல் 5000mAh பேட்டரி உடன் விற்பனைக்கு வருகின்றன. 5G மாடல் 6000mAh பேட்டரி உடன் விற்பனைக்கு வருகின்றன.

பேட்டரி திறனை அதிகரிக்க OPPO மற்றும் OnePlus திட்டம் 

Silicon-Carbon பேட்டரி வளர்ச்சியால் 10 ஆயிரம் mAh பேட்டரி திறன் கொண்ட Mid-range போன்களை அறிமுகம் செய்ய OPPO மற்றும் OnePlus முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு முதன் முதலாக 10 ஆயிரம் mAh பேட்டரி திறன் கொண்ட போனை அறிமுகம் Honor நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது.

இந்திய சந்தைக்கு திரும்பும் Asus நிறுவனம்

Asus Pad என்ற டேப்லெட் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் ASUS நிறுவனம் களமிறங்குகிறது. 9 ஆயிரம் mAh பேட்டரி, Android 16, 8GB LPDDR5X RAM உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் Asus Pad வெளியாக உள்ளது.