செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய PSRA எனும் புதிய திட்டத்தை கையிலெடுத்த நாசா; திட்டப்பணிகள் 2027ம் ஆண்டு ஜனவரியில் துவங்கி 2028ம் ஆண்டின் இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வாய்ப்பு
செவ்வாயிலிருந்து 500 கிராம் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் ‘Tianwen-3 mission’ திட்டத்தில் சீனா மும்முரம் காட்டி வரும் நிலையில், போட்டியாக அமெரிக்காவும் திட்டம்