Oppo phone 
டெக்னாலஜி

OPPO Reno 15 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்..!

அத்துடன் Enco Buds3 Pro+ என்ற இயர் பட்சும் (( EARBUDS )) வெளியாகியுள்ளது.

Manigandan Raja

oppo நிறுவனம் தனது Reno 15 சீரிசை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிசில் Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini, Reno 15C ஆகிய 4 மாடல் செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் Enco Buds3 Pro+ என்ற இயர் பட்சும் (( EARBUDS )) வெளியாகியுள்ளது.