ஈரானில் போராட்டத்தால் 37 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 200 பேர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையும் படியுங்கள் : பிரான்ஸ் அதிபரை கேலி செய்த டிரம்ப்