வரிவிதிப்பு விவகாரத்தில் வெளிநாடு தலைவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கேலி செய்து வருகிறார். எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; தயவு செய்து மக்களிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கெஞ்சியதாக அதிபர் கேலி செய்த வீடியோ வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானம் வாங்கும் வங்கதேசம்