பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் ஜே.எப். 17 ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் வங்கதேச விமானப்படை தளபதி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ரூ.141 கோடி பட்ஜெட்டில் உருவான பராசக்தி