சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 141 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 30 கோடி ரூபாயும், ரவி மோகனுக்கு 16 கோடி ரூபாயும் சம்பளம் என தெரிகிறது. சுதா கொங்கராவுக்கு 15 கோடி ரூபாயும், அதர்வாவுக்கு 2 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : பராசக்தியில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் சிறப்பு தோற்றம்