பராசக்தி திரைப்படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கேரளாவில் நடைபெற்ற பராசக்தி திரைப்பட புரமோஷனில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பேசில் உடன் நிறைய பேசியதாகவும், அவருடன் பழகிய அனுபவங்களை மறக்க முடியாது எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.இதையும் படியுங்கள் : இந்தியா- பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு