பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதையும் படியுங்கள் : 2ம் கட்ட SIR பணிகள் - 6.50 கோடி வாக்காளர்கள் நீக்கம்