தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு 23,000 ஆக இருந்த சைபர் கிரைம் மோசடிகளின் எண்ணிக்கை, நடப்பாண்டில் (2026) 1.64 லட்சமாக உயர்வு
கடந்த 6 ஆண்டுகளில் சைபர் குற்ற வழக்குகளில் 5,039 பேரை கைது செய்துள்ள தமிழக சைபர் கிரைம் போலீசார், 169 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை