Apple தரப்பிலிருந்து தகவல்
- இந்தியாவில் iPhone Duo, iPhone 18 Pro and iPhone 18 Pro Max போன்ற மொபைல்களை ஒரு நபர் அதிகபட்சமாக 2 மட்டுமே வாங்க முடியும் என கட்டுப்பாடு விதித்தது Apple நிறுவனம்
குறிப்பிட்ட ஐஃபோன் மாடல்களுக்கான பற்றாக்குறை காரணமாக இந்த கட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என Apple தரப்பிலிருந்து தகவல்.
Samsung Galaxy F70 series
- Samsung நிறுவனம் தனது புத்தம் புதிய Galaxy F70 series ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
6.7" FHD+ U cut AMOLED display, Gorilla glass, Exynos 1330 processor, 5000 mAh battery உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ.15,499-ஆக நிர்ணயம்.
செவ்வாயின் நிலவை நோக்கி.
- செவ்வாய் கிரகத்தின் நிலவான Phobos குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆளில்லா விண்கலம் ஒன்றை ஏவியுள்ள ஜப்பான்
சிறிய பாறை போன்ற Phobos நிலவில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்காக அவற்றை பூமிக்குக் கொண்டு வருவதே இந்த விண்கலத்தின் பணியாகும்.