Iphone 
டெக்னாலஜி

நாட்டிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மதிப்புமிக்க பொருட்கள்

இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

மதிப்புமிக்க பொருட்கள் :

இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மதிப்புமிக்க பொருட்களின் பட்டியலில், வரலாற்றில் முதன்முறையாக ஆட்டோமோடிவ் டீசல் எரிபொருளை பின்னுக்கு தள்ளி ஸ்மார்ட்போன்கள் முதலிடம் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.