Vivo mobile 
டெக்னாலஜி

Vivo X200T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்

இந்த போனின் ஆரம்ப விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Manigandan Raja

விவோ X200 சீரிசில் புது வரவாக X200T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. Dimensity 9400+ சிப்செட், 6200mAh பெரிய பேட்டரி, 90W சார்ஜர் என பல அம்சங்களை விவோ வாரி வழங்கியுள்ளது.

இந்த போனின் ஆரம்ப விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.