Whatsapp Group 
டெக்னாலஜி

Whatsapp Group - அறிமுகம்!

Whatsapp Group-ல் முக்கியமான மெசேஜ்களை கால வரம்பின்றி நிரந்தரமாக PIN செய்யலாம்

Manigandan Raja

Whatsapp Group - அறிமுகம்! Whatsapp Group-ல் முக்கியமான மெசேஜ்களை கால வரம்பின்றி நிரந்தரமாக PIN செய்யலாம்

புதிதாக Group-ல் சேர்பவர்களுக்கு பழைய மெசேஜ்களை Recent Message History வசதி மூலம் எளிதாக பகிரலாம்

உங்களது Group-க்கென்று நீங்கள் தனியாக Status பதிவிடலாம் Group-ல் உங்களை Tag செய்த அல்லது Reply செய்த மெசேஜ்களை தனியாகக் கண்டறியும் புதிய Filter வசதியும் அறிமுகம்