ஸ்மார்ட்போன்கள்  
டெக்னாலஜி

Xiaomi 18 Pro மற்றும் Redmi Note 17 Aura மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Xiaomi 18 Pro-வின் விலை ரூ.1,50,000 மற்றும் Redmi Note 17 Aura-வின் விலை ரூ.60,000 வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு

Manigandan Raja

Xiaomi நிறுவனம் வரும் ஜனவரி மாதத்திற்குள் தனது Xiaomi 18 Pro மற்றும் Redmi Note 17 Aura மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்.

Xiaomi

Xiaomi 18 Pro-வின் விலை ரூ.1,50,000 மற்றும் Redmi Note 17 Aura-வின் விலை ரூ.60,000 வரை இருக்கலாம் என எதிர்பார்ப்பு