Gold news  
வர்த்தகம்

ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,280

ஒரு கிராம் 13,160 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,280 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

Manigandan Raja

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 05

ஒரு சவரனுக்கு 2,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 06

தங்கம்

இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 07

ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை 20 ரூபாய் உயர்ந்து
ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து
ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை

வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 08

தங்கம்

தங்கம் ஒரு கிராம் 13,160 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,280 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

தங்கம் விலை

நவம்பர் 03 - ரூ.1,02,400

நவம்பர் 04 - ரூ.1,02,600 காலை

நவம்பர் 04 - ரூ.1,04,800 பிற்பகல்

நவம்பர் 05 - ரூ.1,07,080

நவம்பர் 06 - ரூ.1,05,120

நவம்பர் 07 - ரூ.1,05,120

நவம்பர் 08 - ரூ.1,05,280