தங்கத்தின் விலை  
வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைவு

சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Manigandan Raja

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 195 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 5 ரூபாய் விலை சரிந்து. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 07

Gold

சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,160க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.205 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000 ஆகவும் விற்பனையானது

நவம்பர் 09

ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை அதிகரித்து 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,05,000 ஆகவும் நீடித்தது.

நவம்பர் 10

Gold

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 205 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 5,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 11

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 195 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 5 ரூபாய் விலை சரிந்து. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

Gold rate

நவம்பர் 05 - ரூ.1,07,080

நவம்பர் 06 - ரூ.1,05,120

நவம்பர் 07 - ரூ.1,05,280

நவம்பர் 08 - ரூ.1,05,280

நவம்பர் 09 - ரூ.1,06,040

நவம்பர் 10 - ரூ.1,05,680

நவம்பர் 11 - ரூ.1,04,120 (இன்று)