அமெரிக்க தேர்தல் எதிரொலி - இந்தியப் பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வு ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி லாபம்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வுடன் வர்த்தகமாயின.
நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தன. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது.