CHINA Ship 
உலகம்

தைவான் எல்லைப் பகுதியில் நுழைந்த 11 சீனக் கப்பல்கள்

இந்த கப்பல்கள் தைவானின் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்குப் பகுதி வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Manigandan Raja

எல்லைப் பகுதியில் நுழைந்த 11 சீனக் கப்பல்கள்  :

தைவான் தனது எல்லைப் பகுதியில் 11 சீனக் கப்பல்களைக் கண்டறிந்துள்ளது. தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தனது கடல் எல்லைப் பகுதியில் 2 பிஎல்ஏ விமானங்கள், 8 பிஎல்ஏஎன் கப்பல்கள், 1 அரசுக் கப்பலைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் தைவானின் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்குப் பகுதி வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.