news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "47 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி"
tv

Also Watch

"47 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி"

USA

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி :

கடந்த 47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" ராணுவ நடவடிக்கைகள் பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்.

தற்போது, அமெரிக்கா, இஸ்ரேல் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஈரானின் விமானப்படை, கடற்படை எல்லாம் அழிக்கப்பட்டதாகவும், தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related Link
எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை அரசு நடவடிக்கை

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை அரசு நடவடிக்கை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன் படத்துல நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved