news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை அரசு நடவடிக்கை
tv

Also Watch

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை அரசு நடவடிக்கை

இலங்கை

45

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka

இலங்கை அரசு நடவடிக்கை :

மருத்துவம், குடிநீர் உட்பட அத்தியாவசிய துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளுக்கும் வாரத்தின் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக இருக்கும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்.

மீதமுள்ள 3 நாட்களும் விடுமுறை தினமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனவும், அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும், இதை தனியார் துறைகளும் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Link
புதிய வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

புதிய வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 28 முதல் 30-ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved