Newyork fire 
உலகம்

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  :

நியூயார்க் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.