ரயில் விபத்து 
உலகம்

ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு பலரது நிலை கவலைக்கிடம்: பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Manigandan Raja

ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு பலரது நிலை கவலைக்கிடம்: பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் இரு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின்

மேலும், 100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்ததில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூழலில், விபத்து தொடர்பான கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.

சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், மனிதத் தவறு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக ஸ்பெயின் அமைச்சர் ஆஸ்கார் புவெந்தே தெரிவித்துள்ளார்.