ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச போர் சட்டத்தை மீறுவதாகவும், சர்வதேச சட்ட ஒழுங்கின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
பள்ளிகள், குயிருப்புகள், அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை சுட்டிக் காட்டி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.