Iran US 
உலகம்

ஈரானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

ஈரானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு

Manigandan Raja

சமரச பேச்சுவார்த்தை : 

ஈரான் அரசு அந்நாட்டு மக்களின் வாழ்வியலுக்காக நிதியை செலவழிக்காமல், பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவழிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.