ஒலேஷ்கி நகரில் முடிவுக்கு வரும் போர் நிறுத்தல் உக்ரைனின் கெர்சன் மாகாணத்தில் போர் அச்சுறுத்தல் 167 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சன் மாகாணத்தில், போர் அச்சுறுத்தல் காரணமாக 167 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலேஷ்கி நகரில் அமல்படுத்தப்பட்ட ஆறு நாள் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.