எல் நினோ 
உலகம்

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய இறப்புகள்

உலகளவில் 3.73 லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் என தகவல் புதிய வெப்ப இறப்பு கண்காணிப்பு கருவி மூலம் கணிப்பு

Manigandan Raja

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய இறப்புகள் உலகளவில் 3.73 லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் என தகவல்புதிய வெப்ப இறப்பு கண்காணிப்பு கருவி மூலம் கணிப்பு

சூப்பர் எல் நினோ தாக்கம் உலகளவில் 3 லட்சத்து 73 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்தக் கூடும் என சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுவின் எல் நினோ வெப்ப இறப்பு கண்காணிப்பு கருவி கணித்துள்ளது.

வெப்ப இறப்பு

இவற்றில் சுமார் 55 ஆயிரம் இறப்புகளை இந்தியா சந்திக்கும் என்றும், அடுத்த இடத்தில் நைஜீரியா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூன் முதல் மார்ச் 2027 வரை சுமார் 8 லட்சத்து 57 ஆயிரம் இறப்புகள் ஏற்படும் என கணிக்கப்பட்டதில், சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் இறப்புகள் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன.